Hindu Tamil Thisai
முத்துசுவாமி தீட்சிதரின் 250-வது அவதாரத் திருநாள்: ரூ.250 சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்
வாராணசி: கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீமுத்து சுவாமி தீட்சிதரின் 250-வது அவதாரத் திருநாளை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த ரூ.250 மதிப்புள்ள சிறப்பு நினைவு நாணயத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் வெளியிட்டார். உ.பி. மாநிலம் வாராணசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் இந்தச் சிறப்பு நாணயம் வெளியிடப்…