உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அடையாறில் இன்று பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

கொலையுண்ட ரவுடி மைத்ரேயனின் செல்போன் நம்பரை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை அடையாறு இந்திரா நகர் மெயின் ரோட்டில் இன்று காலை 11.30 மணி அளவில் வாலிபர் ஒருவரை மர்ம கும்பல் வழி மறித்து திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. அவர்களது கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப்பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஓட ஓடி விரட்டி இதையடுத்து ஆயுதங்களுடன் விரட்டிய நபர்கள் வாலிபரை விடாமல் துரத்தி சென்றனர்…