IBC Tamil
நாட்டில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50% அதிகரிப்பு
2010-ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் சுமார் 50% அதிகரித்துள்ளதாக சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடத்திலும் இப் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோது, தேசிய சுவாச நோய்கள் நிறுவனத்தின் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இடகொட இந்தத் தகவலை வெளியிட்டார். புகை பிடிக்காதவர்களுக்கும் பாதிப்பு