உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பசில் ராஜபக்சவை கைது செய்ய திறந்த பிடியாணை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. பிரவுன்ஸ் ஹில் நில வழக்கு தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த பின்னர் இன்று(27.10.2026) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள சொத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துவதற்கு பணச்சுத்திகரிப்பு எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத...