உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தீபாவளி: சென்னையில் இருந்து இன்று முதல் நவ.7 வரை 15,659 சிறப்பு பேருந்துகள்

சென்னை: தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு சென்​னை​யில் இருந்து இன்று முதல் நவ.7-ம் தேதி வரை 15,659 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் என போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன் தெரி​வித்​துள்​ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறிய​தாவது: தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு நவ.5 முதல் 7-ம் தேதி வரை, சென்​னை​யில் இருந்து இயக்​கக் கூடிய 6,573 பேருந்​துகளு​டன் கூடுதலாக 9,086 சிறப்​புப் பேருந்​துகள்…