உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ஈரோடு: துணிக்கடை விளம்பர ரீல்ஸ் சர்ச்சையில் TVK எம்எல்ஏ; கொந்தளிக்கும்அரசியல் கட்சிகள்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக, த‌.வெ.க-வைச் சேர்ந்த தமிழ்செல்வி பதவி வகித்து வருகிறார். ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொள்வதில் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வீட்டில் இருந்து கொண்டு வரும் மதிய உணவைச் சாப்பிடுவது வரை ரீல்ஸாகத் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இவரின் பதிவுகள் அரசியல் களத்தில் கவனம் பெற்று வருகின்றன. இந்த நிலையில், தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம்…