Hindu Tamil Thisai
இலங்கையிலிருந்து படகில் தமிழகம் வந்த 4 பேர் கைது
ராமேசுவரம்: இலங்கையில் இருந்து தமிழக கடல் பகுதி வழியாக சட்டவிரோதமாக படகில் வந்த இளைஞர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் பகுதியில் நேற்று அதிகாலை க்யூ பிரிவு, மண்டபம் மெரைன் போலீஸார் இணைந்து கடலோரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாட்டுப் படகு மூலம் சட்டவிரோதமாக ஊடுருவிய வவுனியாவைச் சேர்ந்த கனிஸ்டன் (20), அவரை வரவேற்க அப்பகுதியில் காத்திருந்த அவரது…