Puthiya Thalaimurai
ட்ரம்பின் செல்வாக்கு சரிவு.. மாறும் அமெரிக்க அரசியல்.. இந்தியாவின் அடுத்தகட்ட வியூகம் என்ன?
2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்) அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இரண்டு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதற்கிடையே, அதிபர் ட்ரம்புடைய இரண்டாவது பதவிக்காலத்தின் பாதியில் நடைபெறும் இந்தத் தேர்தல் முடிவுகள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை எந்தக் கட்சி…