உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் நிலம் மீட்க வழக்கு: குழு அமைத்து நீதிபதிகள் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ராம் என்​பவர் தாக்​கல் செய்​திருந்த மனுவில், “நுங்​கம்​பாக்​கம் அகத்​தீஸ்வரர் பிரசன்ன வெங்​கடேசப் பெரு​மாள் கோயிலுக்கு சொந்​த​மாக 377 கிரவுண்ட் நிலம் அப்​பகுதி​யில் இருந்​தது. அதில் 123 கிரவுண்ட் நிலம் 126 பேருக்கு நகர வாடகை​தா​ரர் பாது​காப்பு சட்​டத்​தின் கீழ் விற்​கப்​பட்​டுள்​ளது. 34 கிரவுண்ட் நிலத்தை அறநிலை​யத்​துறை நேரடி​யாக பலருக்​கும் முறைகேடாக விற்​பனை செய்​துள்…