உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

மூக்குத்தி அம்மன் 2: "20 நிமிஷ க்ளைமாக்ஸிற்காக 1 வருடம் வேலை பார்த்திருக்கிறோம்" - சுந்தர்.சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.6) 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுந்தர்.சி, "ஆணாதிக்கம் நிறைந்த இன்டஸ்ரியில் கதாநாயகி, வில்லி என இரண்டு பெண்கள் நடித்திருக்கிறார்கள். லேடி பவர் கொண்ட ஒரு படம் இது…