உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ரயில் மீது கல் வீசியவர் சிறையில் அடைப்பு

சென்னை: வியாசர்​பாடி அருகே திரு​வனந்​த​புரம் விரைவு ரயில் மீது கல்​வீசி தாக்​குதல் நடத்​திய வழக்​கில், ஒரு​வரை ரயில்வே போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தி​லிருந்து திரு​வனந்​த​புரத்​துக்கு விரைவு ரயில் கடந்த 2-ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்​பட்​டது. இந்த ரயிலை ஈரோடு பிரிவைச் சேர்ந்த லோகோ பைலட் சரவணன் மற்​றும் உதவி லோகோ பைலட் விதுன் ஆகியோர் இயக்​கினர். இந்த ரயில் வியாசர்​பாடி ரயில் நிலை…