Hindu Tamil Thisai
ஆத்தூர்: கூட்டுறவுத் துறை அதிகாரி வீட்டில் 45 பவுன் தங்க நகை கொள்ளை
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம்பாளையம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சேனாதிபதி. இவர் சேலம் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சபினாகுமாரி, மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வந்த சேனாதிபதி, வேலை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார். தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை செல்போனுடன்…