Hindu Tamil Thisai
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 344 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது
சென்னை: தமிழகத்தை போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் ஒரு நாள் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. இதில் 344 பேர் கைது செய்யப்பட்டனர். டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள், 9 மாநகரங்களில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு…