Daily Thanthi
வெங்காயம் கொள்முதல் ஆணை ரத்து ஏன்? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்
சென்னை, வெங்காயம் கொள்முதல் ஆணை ரத்து ஏன் ? என்பது குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் அளித்துள்ளது. 400 மெட்ரிக் டன் வெங்காயம் இது தொடர்பாக, தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம் வழங்குவதற்காக NAFED (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு) நிறுவனத்திடமிருந்து 400…