உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

செங்கல்பட்டு: பள்ளி வேன் மோதி 2 பெண்கள் பலி

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். பள்ளி வேன் மோதி விபத்து செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அருகே வேடல் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி செந்தாமரை (வயது 50). எலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தி(60). இவர்கள் இருவரும் நேற்று மாலை பவுஞ்சூர் அடுத்த பெரிய வெளிக்காடு பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக…