உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

எதிர்க்கட்சிகள் சட்டம் இயற்றினால், வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்வேன் - டிரம்ப்

வாஷிங்டன், எதிர்க்கட்சிகள் சட்டம் இயற்றினால், வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்வேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க நாடாளுமன்றம் உலகின் மிகவும் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்கா, ஜனாதிபதி பதவிக்காக தனியாகவும், நாடாளுமன்றத்துக்காக தனியாகவும் தேர்தல் நடத்துகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தலும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற தேர்தலும் நடக்கிறது. இது இடைக்காலத் தேர்தல் என அழைக்கப்படுகிறது…