உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

'தேர்தல் முடிவுக்கு பின் நம்பிக்கை': 18 மாத கால சிக்கலான உறவுக்குப் பிறகு அமெரிக்காவில் ஏற்படும் மாற்றத்தைக் கண்காணிக்கும் இந்தியா

எழுதியவர்: சுபஜித் ராய் அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தல்களில், ட்ரப்பின் குடியரசுக்கட்சி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், வெற்றி பெற்றுள்ள ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையை கைப்பற்றியுள்ளதால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இந்தியா உற்றுநோக்கி வருகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: கடந்த 2025 மே மாதத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த மோதல்களைத் தொடர்ந்து, போர் நிறுத்தம் ஏற்பட நான் தான் காரணம் என்று சொன்னதில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவுகளை இந்தியா கணிக்க முடியாத தன்மை மேலும் தீவிரமடைந்த நிலையில், அவரது விரு…