Maalaimalar
தீபாவளி ஸ்பெஷல்: ஈஸியா செய்யலாம் சோமாஸ்
தேவையான பொருட்கள்: மைதா மாவு - 2 கப் ரவை - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - சிறிதளவு சூடான நெய் - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு பூரணம் தயாரிக்க: துருவிய தேங்காய் - அரை கப் பொட்டுக்கடலை - கால் கப் சர்க்கரை - அரை கப் ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன் முந்திரி, பாதாம் - சிறிதளவு நெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, ரவை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, அதில் சூடான நெய் சேர்த்து நன்றாக…