Hindu Tamil Thisai
திருமணத்துக்கான அண்ணன் சீர் திட்டம்: தங்க நாணயம், பட்டுச் சேலைகள் கொள்முதல் செய்ய டெண்டர்
சென்னை: தமிழகத்தில் பெண்களின் திருமண நாளில் தமிழக அரசின் சார்பில் 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை அண்ணன் சீராக வழங்கப்படும் என்று தவெக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.812 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து 8 கிராம் தங்க நாணயங்கள், பட்டுப் புடவைகள் தலா 60,000 கொள்முதல் செய்வதற்கான டெண்டர்…