உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`கரூர்ல போட்டுருந்தால்...’ - முதல்வர் குறித்து மிரட்டல் பேச்சு; திமுக கவுன்சிலரைப் பிடிக்க தீவிரம்!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டி.டி.சி.பி அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். போலீஸாரின் வேனில் அன்பில் மகேஷ் அழைத்துச் செல்லப்பட்டபோது, வெளியில் நின்றுகொண்டிருந்த தி.மு.க நிர்வாகி ஒருவர் `தலைவரே... அன்னைக்கே அவனை கரூர்ல போட்டுருந்தால்…