உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Power Cut | இரவு முழுக்க மின்தடை.. சாலையில் இறங்கிய மக்கள்

இரவு முழுக்க மின்தடை.. சாலையில் இறங்கிய மக்கள் #thiruvallur #tneb #electricity #protest #thanthitv கன்னிகைபேரில் மின்தடையை கண்டித்து நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.