Daily Thanthi
அதிபரின் தொலைபேசி ஒட்டு கேட்பு: இந்தோனேசியாவில் 3 போலீஸ் அதிகாரிகள் கைது
ஜகார்த்தா தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில், நாட்டின் மிக உயரிய பதவிகளில் இருப்பவர்களின் ரகசியங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவரங்கள் திருடப்படுவதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில், அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன. இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ மற்றும் முக்கிய மந்திரி மகளின் தொலைபேசி உரையாடல்களை, அந்நாட்டின் உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளே…