Maalaimalar
அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டர் ஆகும் அப்துல் அல் சயீதுக்கு இந்தியாவுடன் உள்ள சிறப்பு தொடர்பு
அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் செனட்டருக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, ஒரு முஸ்லிம் வேட்பாளர் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நவம்பர் 3 அன்று நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயதான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டாக்டர் அப்துல் அல் சயீத் வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரோஜர்ஸை அவர் தோற்கடித்தார்…