உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நெல்லையில் ரவுடி கொலை: குற்றவாளிகள் 6 பேர் கைது

திருநெல்வேலி, திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையில் ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேரை போலீசார் விரைந்து கைது செய்தனர். ரவுடி கொலை திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.கே.பி. நகர் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியான சாலமோன் சாம் பிரபாகர் (வயது 32) என்பவரை முன்பகையின் காரணமாக நேற்று 6 பேர் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ…