உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தங்கம் விலை 2 நாளில் மட்டும் ரூ.4,500+ அதிகரிப்பு - காரணம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.5) பவுனுக்கு ரூ.2,280 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 7,080-க்கு விற்பனையாகிறது. கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கம் விலை ரூ.4,500-க்கும் மேலாக அதிகரித்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சி தந்துள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கியக் காரணிகளாக உள்ளன. அந்த வகையில், தங்கத்தின் விலை…