உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு தொடக்கம்

திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. இங்கு கட்டணம் செலுத்தி நெய் காணிக்கை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) துர்க்கை அம்மன்…