Maalaimalar
கோவை மாவட்டத்தில் விடிய-விடிய மழை: மின்தடையால் பொதுமக்கள் தவிப்பு
கோவை மாவட்டத்தில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மின்தடையால் இரவு நேரங்களில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். மலைப்பகுதிகளில் மழை நீர்வரத்து அதிகரித்து, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வபோது மழை பெய்து…