உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

ஒருவரை பிடித்தது CBCID.. செஞ்சி சிறுமி வழக்கில் அதிரடி திருப்பம்..

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் கடந்த 12ஆம் தேதியன்று 7 வயது சிறுமி காணாமல் போன நிலையில் 15 நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபடும் போலீசார், சரித்திர பதிவேடு குற்றவாளியை பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தின் 20-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரிக்கும் நிலையில், செஞ்சி அடுத்துள்ள பரதன்தாங்கலைச் சேர்ந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், சம்பவத்தன்று சிறுமியை தூக்கிக் கொண்டு யாராவது ரயிலில் ஏறினார்களா, அவர்கள் யார், எந்த ரயிலில் சென்றனர் என்பது கு…