IBC Tamil
இலங்கையில் உச்சம் தொடும் வாழ்க்கைச் செலவு - வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையாத நிலையில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றது இந்நிலையில், நாட்டில் ஒருவருக்கான மாதாந்த குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவு 17,742 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட செப்டெம்பர் மாதத்திற்கான உத்தியோகபூர்வ தேசிய வறுமைக் கோட்டுத் தரவுகளின்படி இந்த அதிகரிப்பு பதிவா...