Dinamani
வெங்காயம் கொள்முதல் ஆணை ரத்து ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்
மகாராஷ்டிரத்தில் இருந்து வெங்காயக் கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டதன் காரணம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்படவிருந்த நிலையில், வெங்காயத்தின் தரத்தில் குறை இருந்ததாகக் கூறி கொள்முதல் ஆணையை தமிழக அரசு ரத்து செய்தது. இதனிடையே, வெங்காயக் கொள்முதல் ஆணை ரத்து விவகாரம் குறித்து தவெக அரசை எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். இந்த நிலையில், ஆணை ரத்து குறித்து தமிழக…