Daily Thanthi
16 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
சென்னை, சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 3.1 கி.மீ. உயரம் வரை லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 16 மாவட்டங்களில் மழை இந்த நிலையில் தமிழகத்தில் 165 மாவட்டங்களில் இன்று மதியம் 1…