உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்வி எதிரொலி.. கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான போரை மேலும் விரிவுபடுத்துவதில் அமெரிக்கா தயக்கம் காட்டலாம் என்று முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்து எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 8.7 சதவீதம் சரிந்து ஒரு பேரல் 94.62 டாலராகக் குறைந்தது…