உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஈரானின் 'நிழல் கப்பற்படை' மோசடி.. சிக்கிய இந்தியத் தம்பதி.. அமெரிக்கா அதிரடி!

சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை மீறி ஈரான் தனது கச்சா எண்ணெய்யை உலக நாடுகளுக்கு விற்பனை செய்ய 'நிழல் கப்பற்படை எனப்படும் ஒரு ரகசிய வலையமைப்பைப் பயன்படுத்துகிறது. இந்த வலையமைப்பின் மிக முக்கியமான தந்திரமே 'போலிக் கொடிகள்' மற்றும் 'போலிப் பதிவுகள்' ஆகும். அந்த வகையில், ஈரானிய கச்சா எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு பல்வேறு நாடுகளின் பெயரில் போலிக் கொடிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர்…