Vikatan
வால்வுகளில் ஏற்பட்ட அரிப்பு; மோட்டார் லாஞ்ச்; மனமகிழ் மன்றம் | மேட்டூர் அணை ஓசை 43
மேட்டூர் அணை திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் நடைபெறும் இடங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று கூடி வசிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த ஊரில் சில வருடங்கள் தொடர்ந்து வசித்து வாழ்வதற்கு உண்டான உடல் மற்றும் மன மகிழ்ச்சிக்கான பொழுதுபோக்குகளின் அவசியம் ஏற்படுகிறது. அந்த வகையில் மேட்டூர் முகாம் நிர்வாகத்தின் முழு கட்டுப்பாட்டையும் கொண்டிருந்த தலைமைக் குழு மேட்டூரில் பொதுப் பொழுதுபோக்குகளை அடிக்கடி வழங்க அனுமதித்தது. மேலும் அங்கு…