Vikatan
"போராட்டம் எங்களைப் பாதிக்கிறது; 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.!" - ராகுலுக்கு வணிகர் சங்கம் கடிதம்
தேர்தல் மற்றும் சிறப்புத் தீவிரத் திருத்தக் குளறுபடிகளை எதிர்த்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டங்கள் தங்களுடைய வணிகத்தைப் பாதிப்பதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளது அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (CAIT). அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது... "ஒவ்வொரு…