Samayam Tamil
Virat Kohli Birthday: அசைவ உணவை கைவிட்டு சைவத்திற்கு மாறிய விராட் கோலி; பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?
Virat Kohli Birthday Special Veg Diet: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இன்று(நவம்பர் 5) தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கிரிக்கெட் மைதானத்தில் தனது அதிரடி பேட்டிங் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் கோலி, ஃபிட்னஸ் விஷயத்திலும் விளையாட்டு உலகிற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். குறிப்பாக, அவரது உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் பலருக்கும் ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது. ஒரு காலத்தில் அசைவ உணவுகளையும் 'சோலே பத்தூரே'வையும் விரும்பிச் சாப்பிட்டு வந்த விராட் கோலி, திடீரென சைவ உணவுகளுக்கு மாறியது ஏன்? சோலே பத்தூரே, ராஜ்மா சாவல் பிரியரான கோலியின் இந்தத் திடீர் டய…