Dinamani
விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் முழுமையாக எப்போது தள்ளுபடி என்று முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ. 75,000 வரையிலான விவசாயிகளின் பயிர்க்கடன் மட்டுமே முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக எக்ஸ்…