உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரி வங்கிக் கணக்கு ஹேக்

புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி அரசு பல்மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, சுமார் ரூ.8.50 கோடி பணம் திருடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. கல்லூரி ஊழியர்களுக்கான 2 மாத ஊதியம் மற்றும் இதர படித்தொகைகள் என மொத்தம் ரூ.8.50 கோடி கருவூலத்திலிருந்து கல்லூரியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதாகக் கல்லூரி நிர்வாகம் புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக HDFC வங்கி ஊழியர்களிடமும் சைபர் க்ரைம் போலீசார் வ…