உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள்... அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவார பணி

திருவண்ணாமலை, கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவார பணி நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின்…