Daily Thanthi
காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறனுமா? ராகுல் காந்தியை கலாய்த்த மத்திய மந்திரி
புதுடெல்லி, காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைப் பெற வேண்டுமானால், ராகுல் காந்தி 7 விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ராகுல் காந்திக்கு 7 அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவை வருமாறு: *இந்தியாவில் அதிக நேரம் செலவிட வேண்டும். அடிக்கடி ரகசியமாக வெளிநாடுகளுக்கு விடுமுறைக்குச் செல்வதைத்…