Daily Thanthi
மீண்டும் கலாய்க்க வருகிறார் சிவா... ‘தமிழ் படம் 3’ படப்பிடிப்பு தொடக்கம்
சென்னை, சிவா கதாநாயகனாக நடிக்கும் ‘தமிழ் படம் 3’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலந்த படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘தமிழ் படம்’. சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்திருந்த இப்படம்…