Maalaimalar
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் பட்டாசு வெடிக்க தடை
தேனி மாவட்ட பகுதியில் வருசநாடு, காந்திகிராமம், வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட ஏராளமான மலைத்தொடர்கள் உள்ளன. வனக்காப்பக பகுதி என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. வருசநடு, மேகமலை வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. புலிகள் வனக்காப்பகம் கடந்த 2021ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனக்காப்பக பகுதியாக அறிவிக்கப்பட்டது. தேனி…