உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

விளைநிலங்களை மாற்ற புதிய கட்டுப்பாடுகள்; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

விளைநிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டு நிலமாக மாற்றவும், கட்டுமானங்கள் மேற்கொள்ளவும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு.விதித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது, விவசாய நிலத்தில் வீடு கட்டவோ அல்லது வேறு ஏதாவது ஒரு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால், நிலத்தின் கிரய பத்திரம் அல்லது குத்தகைப் பத்திரம், பட்டா நகல் என 9 ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். மேலும், அந்த நிலத்தில் கழிவு நீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வழியை வரைப்படம் மூலமாகவும் காட்ட வேண்டும் என்றும் நிலத்தை சுற்றி 500 மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்குமான வரைப்படமும் காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்க…