உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

"ஓட்டு போடாதவங்க பணத்த திருப்பிக் கொடுங்க, இல்லனா மாரியம்மா சும்மா விட மாட்டாள்" - தோல்வி அடைந்த வேட்பாளர் பரபரப்பு பேச்சு

அமராவதி, ஆந்திர உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவர், தான் வாக்காளர்களுக்கு கொடுத்த தேர்தல் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருமாறு வீடியோ வெளியிட்டு எச்சரித்திருக்கும் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.10 லட்சம் விநியோகம் ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேரு நகராட்சியின் 32-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்…