உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதல் டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு

ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (நவம்பர் 5) ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. ஜிம்பாப்வே சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்தது. இதனால் டெஸ்ட் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது…