உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற கட்டுப்பாடு: புதிய திருத்தங்களை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு

சென்னை, விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. புதிய திருத்தங்கள் விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற, ஏற்கனவே உள்ள விதிகளில் புதிய திருத்தங்களை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி விளைநிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டு நிலமாக மாற்றவும், கட்டுமானங்கள் மேற்கொள்ளவும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. 9 ஆவணங்கள் விவசாயம்…