உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி.. அதிகரித்த முதலீடு.. இந்தியச் சந்தையில் திடீர் திருப்பம்!

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் குறையும் என்ற எதிர்பார்ப்பால், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 8%க்கும் மேலாகக் கடுமையாகச் சரிந்தது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மீண்டும் தொடங்கிய கொள்முதல் மற்றும் வால் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட ஏற்றம் ஆகியவை இணைந்து இந்தியப் பங்குகளை உயர்த்தியதால், சந்தை திறந்த ஒரு மணி நேரத்திற்குள் முதலீட்டாளர்களின்…