Daily Thanthi
பாகிஸ்தானுக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி உதவி திட்டத்தை நீட்டித்தது சவுதி அரேபியா
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு வழங்கிய 3 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.25 ஆயிரம் கோடி) நிதியுதவி திட்டத்தை சவுதி அரேபியா மேலும் சில காலம் நீட்டித்துள்ளது என்று பாகிஸ்தான் நிதி மந்திரி முகமது அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: நிதியுதவிக்கான கால அவகாசம் நியாயமான காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான உறவை கருத்தில் கொண்டு, எவ்வளவு…