உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி, இடைக்காலத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. இத்தேர்தலில் எதிரணியான ஜனநாயகக் கட்சியிடம் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது. இந்த சூழ்நிலையின் காரணமாக WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88 அமெரிக்க டொலருக்கும் கீழ் குறைந்துள்ளது. ஈரான் உடனான போரே காரணம் புதிய தரவுகளின்படி, இது...