Dinamani
கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
திருநெல்வேலி கவின் கொலை வழக்கில், பெண்ணின் பெற்றோா் மீதான குற்றப்பத்திரிகையை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த பட்டியலினத்தைச் சோ்ந்த கவினும், பாளையங்கோட்டையைச் சோ்ந்த சித்த மருத்துவா் எஸ். சுபாஷினியும் காதலித்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி கவின் படுகொலை செய்யப்பட்டாா்…